யாழில் சூடுபிடித்துள்ள சவுக்கு மரக் கிளை வியாபாரம் (Photos)
Christmas
By Kajinthan
யாழ்ப்பாணம் - நாகர்கோவில், மற்றும் மணல் காடு ஆகிய பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சவுக்கு மரக் கிளை வியாபாரம் யாழில் சூடுபிடித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள மக்கள் நாளையதினம் (25.12.2023) நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக தயாராகி வருகின்றனர்.
சவுக்கு மரக் கிளையின் விலை
எனவே, யேசுபாலனின் பிறப்புக்கான குடில்களை அமைப்பதற்கான நத்தார் சவுக்கு மரக் கிளைகள் வியாபாரம் யாழ்ப்பாணத்தில் சூடுபிடித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஒரு சவுக்கு மரக்கிக்கிளை 600 ரூபாவில் இருந்து 900 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
23 வயதில் ரூ 4300 கோடி சொத்து மதிப்பு... இந்தியாவின் இளம் CEO: இவரது நிறுவனத்தின் மதிப்பு News Lankasri
கனடாவில் ரூ.4.5 கோடி சம்பாதிக்கும் இந்திய தம்பதியினர்., அவர்கள் பரிந்துரைக்கும் பாடப்பிரிவுகள் News Lankasri
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை., தெளிவான முடிவில் இலங்கை ஜனாதிபதி அனுர News Lankasri
இந்த வாரம் ரக்ஷ்னுடன் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா?... அடடே சூப்பர், ஆனால்? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US