தொடருந்து சுரங்கங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
32 தொடருந்து சுரங்கங்களின் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து மார்க்கத்தின் கண்காணிப்பு முகாமையாளர்களினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கை
இதற்கமைய மலையக தொடருந்து மார்க்கத்தின் நாவலப்பிட்டியிலிருந்து பதுளை வரையான தொடருந்து சுரங்கங்களின் தரம் ஆராயப்படவுள்ளன.

இதன்படி, தொடருந்து சுரங்கங்களில் காணப்படும் நீர் கசிவு, தொழில்நுட்ப கோளாறுகள், வெடிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US