இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 5000ஐ கடந்தது
Srilanka
Covid
Death
By Kamel
இலங்கையில் கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது.
நேற்றைய தினம் (06-08-2021) 98 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 5017 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் பதிவான 98 கோவிட் மரணங்களில் 47 ஆண்கள் எனவும், 51 பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில், 30 முதல் 59 வயது வரையிலான 20 கோவிட் மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்ட 78 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US