அமெரிக்காவால் தமிழர் பகுதிக்கு விரைவில் பெரும் அங்கீகாரம் கிடைக்குமா..!
Sri Lankan Tamils
Tamils
United States of America
By Shadhu Shanker
தமிழர் தேசத்தினுடைய விடுதலைக்கான சாத்தியங்கள் 100 வீதம் உண்டு என்று அரசியல் ஆய்வாளர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஈழத்தமிழர்களுடைய போராட்டத்தின் அரசியலில் தமிழீழம் என்ற போர் 2009 ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது.
ஆனால் தமீழத்திற்பான தேவை தற்போதும் உள்ளது. தமிழ் மக்கள் தங்களுடைய கருத்து மண்டலத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
யார் உண்மையான எதிரி என்று கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US