துண்டு துண்டுகளாக உடையும் பிள்ளையானின் கட்சி! மட்டக்களப்புக்கு அபயசேகரவின் இரகசிய விஜயம்
சிறையில் இருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளளையானை அவரது பிரத்தியேக செயலாளர் மட்டும் தான் பார்வையிட செல்கின்றார் என்றும் வேறு யாரும் செல்வதில்லை என்று கூறப்படுகின்றது.
குறித்த பிரத்தியேக செயலாளர் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதால் அவர் ஏன் கட்சி விவகாரத்தில் தலையிடுகின்றார் என்ற முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் பிள்ளையானின் கட்சி தற்போது துண்டு துண்டுகளாக உடைந்து கட்சிக்குள் பெரும் விரிசல் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கட்சிக்குள் முக்கிய பொறுப்பிலிருந்த சில உறுப்பினர்களை மற்றுமொரு நாட்டின் புலனாய்வுதுறை புதிய கட்சியொன்றை அமைப்பதற்கு பயன்படுத்துகின்றதாகவும் கட்சிக்குள் கூறப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! இதுவரை 40 பேர் பலி என தகவல்- 100 பேர் படுகாயம்..