19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண இலங்கைஅணி! இடம்பிடித்துள்ள 2 தமிழ் இளைஞர்கள்
Jaffna
Cricket
Sri Lanka Cricket
T20 Cricket
By Shadhu Shanker
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
இந்தத் தொடர் 2026 ஜனவரி 15 முதல் பெப்ரவரி 6 வரை நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி இத்தொடரில் பங்கேற்பதற்காக 2026 ஜனவரி 1 ஆம் திகதி நமீபியா நோக்கிப் புறப்படவுள்ளது.
இந்த குழாமில் குகதாஸ் மாதுலன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகாஷ் என்ற தமிழ் இளைஞர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
படத்தில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார்னு தெரியுதா? இளம்வயதில் எப்படி இருந்திருக்கார்னு பாருங்க Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US