நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள்

Sri Lankan Tamils Jaffna Hinduism Maha Shivratri
By Theepan Feb 15, 2026 04:55 PM GMT
Report

யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

உலகளவில் இந்து மக்களால் மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. 

சைவ சம்பிரதாயத்தின் அஷ்ட விரதங்களுள் பிரதானமான இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதி கூடும் இரவில் கொண்டாடப்படும்.

அந்தவகையில், இன்றைய தினம், இலங்கையில் உள்ள பல சிவாலயங்களில் மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. 

பூஜை வழிபாடுகள்

மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் விநாயகர் வழிபாட்டுடன் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

குறித்த பூஜை வழிபாடுகளில் இன்றைய தினம்15.02.2026 சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் அடியவர்கள் தமது கரங்களால் சிவனுக்கு பூவும் நீர் ஊற்றி நிவர்த்தியை நிறைவு செய்தனர்.

தொடர்ச்சியாக ஆறு சாம காலபூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

மன்னார்

மன்னாரில் புகழ் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) சிறப்பாக இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் | Maha Shivaratri Keerimalai Nakuleswarar Jaffna

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளில் இருந்தும் விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

மலையக ஆலயங்களில் பல்வேறு நிகழ்வுகள்

இந்துக்களின் ஆன்மிக வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெறும் புனித திருநாள்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல இந்து ஆலயங்களில் பக்தி பூர்வமான சிறப்பு நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றன.

சிவபெருமானின் அருளை நாடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து விரதம் இருந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். 

மகா சிவராத்திரியினை முன்னிட்டு மலையக ஆலயங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் | Maha Shivaratri Keerimalai Nakuleswarar Jaffna

முழு இராணுவத்தையும் கொழும்பில் குவித்தாலும் பலனில்லை..! சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்து

முழு இராணுவத்தையும் கொழும்பில் குவித்தாலும் பலனில்லை..! சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்து

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி களத்தில் ஜனாதிபதி அநுர

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி களத்தில் ஜனாதிபதி அநுர

எதிர்ப்பார்ப்புக்கு கிடைத்த வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது இந்தியா

எதிர்ப்பார்ப்புக்கு கிடைத்த வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது இந்தியா


GalleryGallery
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US