யாழில் வாள்வெட்டு தாக்குதல்: தப்பியோடிய சந்தேகநபர்கள்

Jaffna Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka
By Kajinthan Jan 05, 2024 06:56 AM GMT
Report

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று இரவு (04.01.2024) இடம்பெற்றுள்ளது. 

தப்பியோடிய சந்தேகநபர்கள்

விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் விபரம்

விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் விபரம்

கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் உற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் முச்சக்கரவண்டி ஒன்றை சேதப்படுத்தியதுடன் நபர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

யாழில் வாள்வெட்டு தாக்குதல்: தப்பியோடிய சந்தேகநபர்கள் | Sword Attack While President Is In Jaffna

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வாள்வெட்டு சம்பவம் நடந்துள்ளது. 

இது தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

28 விமான நிலைய அதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை

28 விமான நிலைய அதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை

காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US