புடினை விமர்சித்த ரஷ்ய கலைஞரை போலந்தில் சுட்டுக்கொலை செய்த சந்தேகநபர் கைது!
Vladimir Putin
Poland
Russia
By Amal
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்து வந்த பிரபல ரஷ்ய கலைஞர் ரொபர்ட் குசோவ்கோவ், போலந்து நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
'செம்யோன் ஸ்க்ரெபெட்ஸ்கி' என்ற புனைப்பெயரில் கலைப் படைப்புகளை உருவாக்கி வந்த இவர், கிழக்கு போலந்தின் பியாலா போட்லாஸ்கா நகரில் இந்த வார தொடக்கத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கைது
இந்த கொலை தொடர்பாக ஜோர்ஜியா நாட்டின் கடவுச் சீட்டை பயன்படுத்திய 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை, போலந்தின் உள்நாட்டு பாதுகாப்பு முகமையுடன் இணைந்து பொலிஸார் கைது செய்துள்ளதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

Mr. Ramji Swamigal
4.7 256 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US