சீனிக்கான வரியில் பாரிய அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Thulsi
சீனிக்கான வரி பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
விசேட பண்ட வரி
இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வரி விதிப்பு இன்று (02.11.2023) முதல் ஒரு வருடத்திற்கு நடைமுறைக்கு வரும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால், ஒரு கிலோ கிராம் சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US