நள்ளிரவு முதல் மீண்டும் உயரும் எரிபொருள் விலை! வெளியான அதிரடி அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Shadhu Shanker
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் (Lanka IOC), ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை இன்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அதிரடி அறிவிப்பு
இதற்கு முன்னர் 475 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை, தற்போது 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது.
கிங்ஸ்பரி ஹோட்டலில் முகத்தை மூடிக்கொண்டு சரத் வீரசேகரவுடனான சந்திப்பு! பின்னணியை வெளியிட்ட கஸ்ஸப தேரர்
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
என் கை கால் நல்லா தான் இருக்கு.. சிவகார்த்திகேயன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த பிளாக் பாண்டி விளக்கம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US