உலக சந்தையில் எண்ணெய் விலையில் திடீர் சரிவு
Crude Oil Prices Today
Dollars
World
Crude Oil
By Laksi
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஒரு பக்க அளவிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வீழ்ச்சி
அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 8% க்கும் அதிகமாக சரிந்து, ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

WTI மசகு எண்ணெய் 9% சதவீத வீழ்ச்சியுடன், ஒரு பீப்பாய் 89 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் அரசியல் நெருக்கடி! தேவையற்ற மோதல்களில் சிக்கிக்கொள்ள வேண்டாமென ஈரான் எச்சரிக்கை
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US