ஹோர்முஸ் நீரிணையில் குறிவைக்கப்பட்ட பிரான்ஸ் கப்பல் : பல மாலுமிகள் காயம்

France World Strait of Hormuz
By Rukshy May 06, 2026 09:12 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் நேற்று(05.05.2026) தங்களது சரக்குக் கப்பல்களில் ஒன்று குறிவைக்கப்பட்டதில், அதில் இருந்த பணியாளர்கள் காயமடைந்ததாகவும், கப்பல் சேதமடைந்ததாகவும் பிரெஞ்சு கப்பல் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

CMA சான் அன்டோனியோ கப்பல் நேற்று நீரிணையைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​ தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

தவெகவுக்கு ஆட்சி அமைக்க முழு ஆதரவு - காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை

தவெகவுக்கு ஆட்சி அமைக்க முழு ஆதரவு - காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை

மூன்றாவது பெரிய கொள்கலன் கப்பல்

காயமடைந்த பணியாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் குறிவைக்கப்பட்ட பிரான்ஸ் கப்பல் : பல மாலுமிகள் காயம் | French Ship Attacked In Strait Of Hormuz

உலகின் மூன்றாவது பெரிய கொள்கலன் கப்பல் நிறுவனமான பிரெஞ்சு நிறுவனம், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியபோது அதன் 14 கப்பல்கள் வளைகுடாவில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, மால்டா கொடியை ஏந்திய சான் அன்டோனியோ கப்பலின் சேருமிடம் இந்தியாவில் உள்ள முந்த்ரா எனக் குறிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு வித்யா கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

புங்குடுதீவு வித்யா கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

you may like this


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US