கடனில் சிக்கிய சஜித் பிரேமதாஸ! வெளியானது சொத்து அறிக்கை

Namal Rajapaksa Sajith Premadasa MP Chamara Sampath Dassanayake
By Shadhu Shanker Nov 06, 2026 11:26 PM GMT
Report

நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இன்று சிறைச்சாலை பேருந்தில் கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இருவரும் வெவ்வேறு வழக்குகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலை பேருந்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையில், கிரிஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமல் ராஜபக்சவின் கையெழுத்து காணப்படும் ஆவணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணத்தின் மூலப்பிரதியைப் பெற்று அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக ஆய்வு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கான உரிய ஆவணங்களுடன் மீண்டும் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், குறித்த வழக்கின் விசாரணை முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. ரூபாயாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நிதிச் சொத்துக்களின் பெறுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 296 இலட்சம் ரூபாயிலிருந்து 235 இலட்சம் ரூபாயாகக் குறைந்துள்ளது.

மேலும், அவருக்கு 18 தனிப்பட்ட கடன்கள் இருப்பதாகவும், அவற்றில் 17 கடன்கள் லக்ஷ்மன் டி பொன்சேகாவிடமிருந்தும், மற்றொரு கடன் எல்பர்ட் ஜயகொடவிடமிருந்தும் பெறப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடன்களில் இதுவரை தவணைகள் செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,000 பேருக்கு என்ன நடந்தது.. பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்

2,000 பேருக்கு என்ன நடந்தது.. பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்

கொழும்பை மூழ்கடித்த திடீர் கனமழை! ஸ்தம்பித்த போக்குவரத்து..

கொழும்பை மூழ்கடித்த திடீர் கனமழை! ஸ்தம்பித்த போக்குவரத்து..

நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US