ஈரானின் அதிரடி தாக்குதலில் நிலைகுலைந்த ட்ரம்ப்! ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் விரக்தி

Donald Trump Iran Middle East World Strait of Hormuz
By Shadhu Shanker Mar 17, 2026 11:54 AM GMT
Report

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு விவகாரத்தில் எங்களுக்கு உதவ யாரும் தேவையில்லை. நாங்கள் உலகின் வலிமையான தேசம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டு உள்ள போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை ஹார்முஸ் நீரிணைக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை காப்பாற்ற துடிக்கும் முகவர்கள் ! கைதாகப்போகும் முக்கியப் புள்ளி

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை காப்பாற்ற துடிக்கும் முகவர்கள் ! கைதாகப்போகும் முக்கியப் புள்ளி

 ட்ரம்ப் அதிருப்தி

ஆனால் அவரது கோரிக்கையை எந்த நட்பு நாடும் ஏற்கவில்லை. இதனால் ட்ரம்ப் அதிருப்தி அடைந்து உள்ளார்.

ஈரானின் அதிரடி தாக்குதலில் நிலைகுலைந்த ட்ரம்ப்! ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் விரக்தி | Strait Of Hormuz Trump Upset Us Partne Reject Call

இந்த நிலையில் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் எந்ந நாட்டின் உதவியும் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு விவகாரத்தில் எங்களுக்கு உதவ யாரும் தேவையில்லை. நாங்கள் உலகின் வலிமையான தேசம். உலகில் உள்ள நாடுகளிலேயே மிகவும் வலிமையான ராணுவத்தை நாங்கள் கொண்டுள்ளோம்.

கூட்டுப் பாதுகாப்பு என்ற கருத்து இருந்தபோதிலும் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் உதவவில்லை. நான் அவர்களிடம் உதவிக்காக மிகவும் வற்புறுத்திப் பேசுவதில்லை. ஏனெனில் எனது மனநிலை இதுதான். நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரமான தாக்குதல்! இதுவரையில் 400 பேர் பலி - சிவப்பு கோட்டை தாண்டிய செயல்

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரமான தாக்குதல்! இதுவரையில் 400 பேர் பலி - சிவப்பு கோட்டை தாண்டிய செயல்

ஈரான் மீதான போர்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உதவுவதற்கு உலக நாடுகள் போதிய ஆர்வம் காட்ட வில்லை. வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களால் நான் திடுக்கிட்டு போனேன். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஈரானின் அதிரடி தாக்குதலில் நிலைகுலைந்த ட்ரம்ப்! ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் விரக்தி | Strait Of Hormuz Trump Upset Us Partne Reject Call

நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டோம். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை தாக்கும் நட வடிக்கையில் ஈரான் ஈடுபட்டிருக்கக் கூடாது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாது.

ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும். ஆனால் இந்த வாரத்திற்குள் போர் முடிய வாய்ப்பில்லை.

ஈரானின் பல்வேறு பகுதிகளில் 7000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன. ஈரான் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல்களில் 90 சதவீதத்தையும், ட்ரோன் தாக்குதல்ளில் 95 சதவீதத்தை நாங்கள் குறைத்து உள்ளோம்.

ஈரானின் வான் வழித் தடுப்பு சாதனங்கள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டு விட்டன என்று தெரிவித்துள்ளார்.

ஈரானுக்குள்ளே மொசாட்டின் இரகசியத் தளங்கள்..! சுமத்தப்படும் குற்றங்கள் - வெளியான பரபரப்பு தகவல்கள்..

ஈரானுக்குள்ளே மொசாட்டின் இரகசியத் தளங்கள்..! சுமத்தப்படும் குற்றங்கள் - வெளியான பரபரப்பு தகவல்கள்..

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US