ஈரானுக்குள்ளே மொசாட்டின் இரகசியத் தளங்கள்..! சுமத்தப்படும் குற்றங்கள் - வெளியான பரபரப்பு தகவல்கள்..
வளைகுடா நாடுகள் மத்தியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சில ஈரானினால் நடத்தப்படவில்லை என்ற தகவல் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவை ஈரானின் பெயரில் வேறு யாரோ ஒருவரால் நடத்தப்படும் தாக்குதல் என்ற கருத்தானது போர் சமன்பாடுகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தகூடும்.
சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள், மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஈரானினால் மேற்கொள்ளப்படவில்லை என்று சவுதி அரேபியாவிற்கான ஈரானிய தூதுவர் தெரிவித்திருந்தார்.
ஈரான் தாக்குதல்களை மேற்கொள்ளுமானால் பகிரங்கமாக கூறிவிட்டே தாக்குதல்களை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானே தாக்கிவிட்டு அதனை வேறொரு தரப்பு மீது திணிக்க முயல்கின்றதா? அல்லது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் குறித்த தாக்குதல் நடைபெற்றதா என்ற கேள்விகள் எழுநதுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி....
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan