ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் மீண்டும் ஒரு கடிதம்

M. K. Stalin Dr. S. Jaishankar Fish Price In Srilanka
By Amal Feb 04, 2025 02:13 AM GMT
Report

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி இந்நிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை கடிதம் எழுதியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்றொழில் துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற 10 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கைக் கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ளவர்களையும், அவர்களது  படகுகளையும் விடுவித்திட உடனடியாக இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தக்கடிதத்தை எழுதியுள்ளார்.

கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

ஸ்டாலின் கடிதம்

இந்தநிலையில் கடந்த 27 நாட்களில், 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 63 கடற்றொழிலாளர்கள் மற்றும் 5 படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைது என்ற தகவலையும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் மீண்டும் ஒரு கடிதம் | Stalin Writes Another Letter To Jaishankar

அத்துடன், கடந்த 2024 ஆம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 கடற்றொழிலாளர்கள் மற்றும் 71 மீன்பிடிப் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது இலங்கை சிறையிலுள்ள 97 இந்திய கடற்றொழிலாளர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ள.

மேலும், 216 கடற்றொழிலாளர்கள் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார் எனவே இந்த பிரச்சினை தொடராமல், தீர்வுக்காணப்படவேண்டியது அவசியம் என்றும் ஸ்டாலின் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US