என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகுகின்றேன்.. சிறீதரன் எம்.பி. பகிரங்கம்

M A Sumanthiran S. Sritharan Shanakiyan Rasamanickam ITAK
By Rakesh Feb 09, 2026 08:31 PM GMT
Report

அரசமைப்பு பேரவை விவகாரம் தொடர்பில் எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்குத் தயார்.”  என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் எம்.பி. விலக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளில் முதல்முறையாக அலி கமெனி செய்த செயல்! மத்திய கிழக்கை சூளும் போர் பதற்றம்..

40 ஆண்டுகளில் முதல்முறையாக அலி கமெனி செய்த செயல்! மத்திய கிழக்கை சூளும் போர் பதற்றம்..

சிறீதரன் எம்.பி. பகிரங்கம்

இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். "அரசமைப்பு பேரவையில் இராணுவத்துக்கு ஆதரவாக எட்டு தடவைகள் சிறீதரன் வாக்களித்தார் எனப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகுகின்றேன்.. சிறீதரன் எம்.பி. பகிரங்கம் | Sritharan Mp Speech Tamil

அதாவது நான் எட்டு தடவைகள் இராணுவத்தைத் தெரிவு செய்துவிட்டேன் என்ற விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. அரசமைப்பு பேரவையில் நடக்கும் விடயங்களை ஊடகங்கள் முன் பகிரங்கப்படுத்த முடியாது.

எனவேதான் என்னை விசாரணை செய்த சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கோரியுள்ளேன்.

உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்! இலங்கையில் காணாமல் போன சிறுமியர்களுக்கு நடந்தது என்ன..

உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்! இலங்கையில் காணாமல் போன சிறுமியர்களுக்கு நடந்தது என்ன..

தலைமைப் பதவி

வடக்கு, கிழக்கிலுள்ள மதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர் என்னை விசாரிக்கட்டும். சிறீதரன் தமிழ் இனத்துக்கு எதிராகச் செயற்பட்டார், இராணுவத்துக்குச் சார்பாகச் செயற்பட்டார் என்பதை உரிய ஆவணங்கள் சகிதம் நிரூபித்தால் அரசியல் இருந்தே நான் ஒதுங்கி விடுகின்றேன்.

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகுகின்றேன்.. சிறீதரன் எம்.பி. பகிரங்கம் | Sritharan Mp Speech Tamil

அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் தோற்றவர்கள் இதனைச் செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

பறிபோன சிறீதரனின் பதவி! சாணக்கியனை கொண்டாட அவசியமில்லை - சிறிநேசன் பதிலடி

பறிபோன சிறீதரனின் பதவி! சாணக்கியனை கொண்டாட அவசியமில்லை - சிறிநேசன் பதிலடி

மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US