தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு ஜனாதிபதி ஐ.தே.கவிற்கு அறிவிப்பு
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரான ஜனாதிபதி, இன்றைய தினம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவ குழு இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் தலைமையில் கூடிய போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார மற்றும் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகியோர் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.


தேர்தல்வாதிகளே சிந்தியுங்கள்..! 1 நாள் முன்

அக்கா, தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்! பல ஆண்டுகள் கழித்து இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் Manithan

ஜெயிலில் இருந்து ரிலீஸான கண்ணம்மா: இஷ்டத்துக்கு பணத்தை செலவு செய்யும் பாரதி! வெளியானது முதல் ப்ரோமோ காட்சி Manithan

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல் News Lankasri

விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா? Cineulagam
