ஒத்திவைக்கப்பட்ட றீச்ஷாவின் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி
புதிய இணைப்பு
றீச்ஷாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி அசாதாரண சூழ்நிலைகளால் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த மரதன் ஓட்ட போட்டிகள் நிச்சயமாக நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று றீச்சா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இன்னும் 24 நாட்கள் மட்டுமே - பதிவுக்கு முந்துங்கள்..! றீச்ஷாவில் திறந்திருக்கும் வாய்ப்பு
கிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் இந்த ஆண்டுக்கான மரதன் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
கடந்த ஆண்டை போலவே, 2026ஆம் ஆண்டிலும் சித்திரை வருடபிறப்பை முன்னிட்டு இடம்பெறவுள்ளன.
எப்ஸ்டீனுடன் ஊடக ஜாம்பவானின் இரகசிய உறவு! அம்பலப்படுத்திய அமெரிக்க நீதித்துறை கோப்புகள் - திடுக்கிடும் தகவல்கள்
இன்னும் 24 நாட்கள்
அதன்படி, எதிர்வரும் சித்திரை மாதம் 12ஆம் திகதி இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அதற்காக இன்னும் 24 நாட்கள் மட்டுமே உள்ளன.
போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் 2026.04.08 ஆம் திகதிக்கு முன்பாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 0776664194 மற்றும் 0776665022 எண்களை தொடர்பு கொள்ள முடியும்.
எப்ஸ்டீனுடன் ஊடக ஜாம்பவானின் இரகசிய உறவு! அம்பலப்படுத்திய அமெரிக்க நீதித்துறை கோப்புகள் - திடுக்கிடும் தகவல்கள்
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam