85 ஆவது தொகுதி கமாண்டோ அணி பயிற்சிகளின் நிறைவு (photos)
இலங்கை ராணுவத்தின் கமாண்டோ படையணியின் 85வது தொகுதி ஆழ ஊடுருவும் அணியினர் பயிற்சிகளை நிறைவுசெய்து வௌியேறியுள்ளனர்.
ஊவா-குடா ஓயா ராணுவ முகாமில் பயிற்சிகள்
இதற்கான பயிற்சிகள் கடந்த சில மாதங்களாக ஊவா-குடா ஓயா ராணுவ முகாமில் நடைபெற்று வந்தது.
நேற்றைய தினம் பயிற்சியை முடித்து வெளியேறிய இவர்கள் கமாண்டோ படையணியின் மெரூன் பெரட்ஸ் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் பயிற்சி நிறைவு மற்றும் பதக்கம் சூட்டும் நிகழ்வில் ராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல், விகும் லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
