இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!
இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்றையதினத்துடன்(12) ஒப்பிடுகையில், இன்று (13.10.2026)அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326.45 ஆகவும் விற்பனைப் பெறுமதி 335.51 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 430.36 ஆகவும் விற்பனைப் பெறுமதி 444.76 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363.38 ஆகவும் விற்பனைப் பெறுமதி 376.31 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227.59 ஆகவும் விற்பனைப் பெறுமதி 236.18 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224.97 ஆகவும் விற்பனைப் பெறுமதி 235.54 ஆகவும் பதிவாகியுள்ளது.