டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(29.1.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 94 சதம் ஆகவும் , விற்பனை பெறுமதி 313 ரூபாய் 47 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421 ரூபாய் 29 சதம் ஆகவும் , விற்பனை பெறுமதி 434 ரூபாய் 31சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று வீதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365ரூபாய் 02சதம், விற்பனை பெறுமதி 376 ரூபாய் 66 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224.65 ஆகவும் விற்பனை பெறுமதி 232.75 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213.50 ஆகவும் விற்பனை பெறுமதி 222.97 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240.50 ஆகவும் விற்பனை பெறுமதி 249.98 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri