அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள அநுர அரசாங்கம்

Anura Kumara Dissanayaka Government Employee Money National People's Power - NPP
By Vethu Nov 20, 2026 12:15 AM GMT
Report

சமகால அரசாங்கத்தின் மற்றுமொரு வரவு செலவுத்திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் குறிப்பிடப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கலந்துரையாடுவதற்கு இடமில்லை என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு விடுபட்ட கொடுப்பனவுகள், அதிகரிக்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள், குறைக்கப்பட்ட கொடுப்பனவுகள் எனப் பல தரப்பினரின் கொடுப்பனவுகள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், தற்போது கலந்துரையாட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள அதிகரிப்பு

இந்த கொடுப்பனவுகள் தொடர்பான கலந்துரையாடலை 2028 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலேயே கவனம் செலுத்த முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள அநுர அரசாங்கம் | No More Talks About Gov Sectors Salary Increment

2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அடிப்படைச் சம்பள உயர்வுக்கான இடத்தையே நாம் ஒதுக்கி வைத்துள்ளோம். எனவே, 2027 வரவு செலவுத் திட்ட இடைவெளியிலும், நிதி இடைவெளியிலும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் சுசில் ரணசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசின் நிலைப்பாடு

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் போது அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் கரிசனை கொண்டிருந்தது.

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள அநுர அரசாங்கம் | No More Talks About Gov Sectors Salary Increment

எனினும் தற்போது அதில் ஏமாற்றமே கிடைத்துள்ளதாக பல அரசாங்க ஊழியர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்ட நிலையில், அது மூன்று கட்டங்களாக ஒவ்வொரு ஆண்டும் சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய சம்பள அதிகரிப்பின் இறுதிக்கட்ட எதிர்வரும் ஜனவரி மாதம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துடன் இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து போராடிய மக்கள் - தொடருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்

இலங்கையில் நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து போராடிய மக்கள் - தொடருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்

பகிரங்க மன்னிப்பு கோரிய கஸ்ஸப்ப! பின்னணியில் காய் நகர்த்தும் ராஜபக்சர்கள்..

பகிரங்க மன்னிப்பு கோரிய கஸ்ஸப்ப! பின்னணியில் காய் நகர்த்தும் ராஜபக்சர்கள்..

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US