இன்று மோதவுள்ள இலங்கை - நியூசிலாந்து அணிகள்
Cricket
Sri Lanka Cricket
New Zealand Cricket Team
Sports
By Rukshy
இலங்கை (Sri Lanka) மற்றும் நியூசிலாந்து (New Zealand) அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியானது இன்று (09) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே இடம்பெறவுள்ள 10வது ரி20 போட்டி இதுவாகும்.
ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி
இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை அணியால் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளதுடன், 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தேர்தலுக்குப் பின்னான மாவீரர் நாள் அரசியல் 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US