இலங்கைக்கு வருகைத் தந்துள்ள 8 இலட்சம் வெளிநாட்டவர்கள்
                                    
                    Sri Lanka Tourism
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Tourism
                
                        
        
            
                
                By Benat
            
            
                
                
            
        
    இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இதன்படி, இந்த மாத இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 1 மில்லியனை நெருங்கும் என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள்..
வருடத்தின் இதுவரையான நாட்களில் 820,000 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு நாட்டுக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்திலேயே 1 மில்லியனைத் தாண்டியது.

எனினும், இந்த வருடம் முதல் நான்கு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டும் என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
 
    
    
            
                Mrs. PadhmaPriya Prasath
            
            
                4.7  21 Reviews
            
            
        
             
    
    
            
                Mr. Vel Shankar
            
            
                4.8  42 Reviews
            
            
        
             
    
    
            
                Mrs. M. Angaleeswari
            
            
                4.9  38 Reviews
            
            
        
             
    
    
            
                திருமதி. மோனிகா ராஜ்கமல்
            
            
                4.5  2 Reviews
            
            
        
            
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        