ஒற்றை ஆட்சி முறைமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது! எம். ஏ. சுமந்திரன் திட்டவட்டம்

Anura Kumara Dissanayaka Gajendrakumar Ponnambalam M A Sumanthiran Sri Lankan Peoples
By Erimalai Jun 29, 2026 10:05 PM GMT
Report

எக்கிய ராஜ்ய என்கின்ற ஒற்றையாட்சி முறைமையை இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்க்கிறது என்றும் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டதே சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என்றும், சமஸ்டியை மிக மோசமாக கேலி செய்தவர்களே இன்று சமஸ்டியை பற்றி பேசுகிறார்கள் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரம் தெரிவித்துள்ளார்.

நாகர் கோவிலில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய நிறுவனங்களுக்கு அதிரடி பொருளாதாரத் தடை விதித்த சீனா

ஜப்பானிய நிறுவனங்களுக்கு அதிரடி பொருளாதாரத் தடை விதித்த சீனா

சமஷ்டி கோரிக்கை

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கப்பட்டதே சமஷ்டி கோரிக்கைக்காகவே ஆகும்.

தமிழரசு கட்சியை சமட்டி கட்சி என்று கேலி செய்தவர்கள் தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.

ஒற்றை ஆட்சி முறைமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது! எம். ஏ. சுமந்திரன் திட்டவட்டம் | Sri Lanka Tamilarasu Opposes Single Party Rule

1971 ஆம் ஆண்டு ஜீ.ஜி பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. எமது தலைவர் இருந்திருந்தால் சமஷ்டி கோரிக்கை எவ்வளவு மோசமானது என்பதை என்னை விட மிகத் திறமையாக பேசி இருப்பார் என அவர் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கின்றார்.

ஆகவே சமஸ்டியை மிக மோசமாக விமர்சித்தவர்களே இன்றைக்கு மக்களை பிழையாக வழி நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

ட்ரம்புக்கு நேரடியாக சவால் விடுத்த நெதன்யாகு! உலகையே திரும்பி பார்க்க வைத்த அதிரடி உரை

ட்ரம்புக்கு நேரடியாக சவால் விடுத்த நெதன்யாகு! உலகையே திரும்பி பார்க்க வைத்த அதிரடி உரை

ஒற்றையாட்சி முறைமை

எங்களுடைய கட்சியினுடைய முழுமையான கொள்கையே சமஷ்டி ஆட்சி ஒன்று உருவாக்க வேண்டும் என்பது தான்.

எக்கிய என்ற சொல்லிற்கு அர்த்தம் ஒன்று ராஜ்ய என்ற சொல்லுக்கு அர்த்தம் நாடு. ரஜ்ய என்று சொன்னால் ஆட்சி முறை. இப்போது இருக்கின்ற அரசியல் அமைப்பிலே சொல்லப்பட்டிருப்பது எக்கிய ராஜ்ய என்பதாகும்.

ஒற்றை ஆட்சி முறைமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது! எம். ஏ. சுமந்திரன் திட்டவட்டம் | Sri Lanka Tamilarasu Opposes Single Party Rule

ராஜ்ய என்ற சத்தம் தமிழ் மக்களுக்கு புரியாமல் இருந்தாலும் தமிழை விட சிங்களம் கூடுதலாகவே தெரிந்திருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு இது நன்றாகவே தெரியும்.

இவர் தொடர்ச்சியாக மக்களைப் பிழையாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது - ஈ.பி.டி.பி வலியுறுத்து!

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது - ஈ.பி.டி.பி வலியுறுத்து!

நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US