இலங்கையில் பணவீக்கம் மீண்டும் உயர்வு: நெருக்கடியில் மக்கள்!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Government
Economy of Sri Lanka
Money
By Amal
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை (CCPI) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இலங்கையின் ஒட்டுமொத்தப் பணவீக்கம், கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
பணவீக்கம் அதிகரிப்பு
- ஒட்டுமொத்தப் பணவீக்கம் (Overall Inflation)
- 2026 மார்ச்: 2.2% 2026 பெப்ரவரி: 1.6% (பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் பணவீக்கம் உயர்வடைந்துள்ளது.)
- உணவுப் பணவீக்கம் 2026 மார்ச்: 0.7%
- 2026 பிப்ரவரி: 0.2%
- உணவு அல்லாத பணவீக்கம் 2026 மார்ச்: 2.9%
- 2026 பிப்ரவரி: 2.3%

கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் உணவு மற்றும் உணவு அல்லாத ஆகிய இரு துறைகளிலும் விலையேற்றம் காணப்படுவதால், ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 1.6% இலிருந்து 2.2% ஆக உயர்ந்துள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US