மக்கள் மீது எல்லையற்ற வரிச்சுமைகளைத் திணிக்கும் அரசாங்கம்! நாமல் விமர்சனம்

Namal Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka Government NPP Government
By Rakesh May 25, 2026 11:02 AM GMT
Report

பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் வேகமாக உருகி மறைந்து வருகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்க்ச தெரிவித்துள்ளார்.

தனது நிர்வாகத் திறமையின்மைகளை மூடிமறைப்பதற்காக மக்கள் மீது அரசு எல்லையற்ற வரிச்சுமைகளைத் திணித்து வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாணந்துறையில் நேற்று நடைபெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் தற்போதைய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகள் குறித்து இவ்வாறான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி - அனைத்து துறையினரும் வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி - அனைத்து துறையினரும் வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை

தற்போதைய அரசு வழங்கிய வாக்குறுதிகள் 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசின் முறையற்ற மற்றும் ஒப்பிட முடியாத அரசியல் கொள்கைகள் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக தற்போதைய அரசு வழங்கிய வாக்குறுதிகள் இன்று பனிபோல் உருகி மறைகின்றன.

அரசு தனது அப்பட்டமான நிர்வாகத் திறமையின்மையை மூடிமறைப்பதற்காக, மக்கள் மீது தாங்க முடியாத அளவுக்கு எல்லையற்ற வரிச்சுமைகளைத் திணித்து வருகின்றது என்பது இரகசியமானதொன்றல்ல. இந்த மக்கள் விரோதச் செயற்பாடுகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுமையாகப் பாதித்துள்ளன.

மக்கள் மீது எல்லையற்ற வரிச்சுமைகளைத் திணிக்கும் அரசாங்கம்! நாமல் விமர்சனம் | Sri Lanka Political Crisis

அரசின் இயலாமையால் நாட்டின் சகல துறைகளும் முடங்கியுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்தப் பொதுமக்களுடன் இணைந்து விவசாய சமூகத்தினர், தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரும் இன்று எவ்வித ஆதரவோ தீர்வுகளோ இன்றி நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறிய தற்போதைய அரசின் மீது நாட்டு மக்கள் இன்று கடுமையான ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் கொண்டுள்ளதை எம்மால் உணர முடிகின்றது.

மக்கள் மீது எல்லையற்ற வரிச்சுமைகளைத் திணிக்கும் அரசாங்கம்! நாமல் விமர்சனம் | Sri Lanka Political Crisis

எமது தாய்நாட்டின் உன்னதமான கலாசாரமும் நாகரிகமும் எந்நேரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஒரு நியாயமான சமூகக் கட்டமைப்பில், குழந்தை முதல் முதியவர் வரை நாட்டின் அனைத்துக் குடிமக்களும் சமத்துவமாக மதிக்கப்பட்டு, ஒரே சட்டத்தின் கீழ் நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது முதன்மையான கொள்கையாகும்.

இறுதியாக, தற்போதைய சவாலான காலகட்டத்திலும் எம் மீது அதீத நம்பிக்கை வைத்து, இன்றைய பாணந்துறை பேரணியில் பெருந்திரளாக ஒன்றிணைந்த அனைத்துப் பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGallery

இலங்கையிலுள்ள இரண்டரை மில்லியன் நாய்கள்.. அரசாங்கம் முன்னெடுக்கும் புதிய திட்டம்

இலங்கையிலுள்ள இரண்டரை மில்லியன் நாய்கள்.. அரசாங்கம் முன்னெடுக்கும் புதிய திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய விதிமுறைகள் - வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய விதிமுறைகள் - வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US