இலங்கை மத்திய வங்கியின் புதிய விதிமுறைகள் - வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka vehicle imports sri lanka
By Dhayani May 25, 2026 08:53 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கியினால் வாகன கடன் வரம்பு தொடர்பில் விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் வாகன விலைகளில் மாற்றம் ஏற்படாது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், நிலவும் பிற சூழ்நிலைகளை பொறுத்து வாகன விலைகள் மாறக்கூடும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாகனக் கடன்களுக்கான விதிகளில் அதிரடி மாற்றம்

வாகனக் கடன்களுக்கான விதிகளில் அதிரடி மாற்றம்

சில வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் தந்திரமான உத்தி

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மீறுவதற்கு சில வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தந்திரமான உத்திகளைக் கையாளக்கூடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புதிய விதிமுறைகள் - வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | Central Bank Regulations Changes In Vehicle Prices

இதுபோன்ற சந்தர்ப்பங்களை தடுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் சுரங்க டி சில்வா, வாகன கடன்கள் மற்றும் குத்தகை வசதிகள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முடிவு மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறியுள்ளார்.

வாகனக் கடன்கள் மற்றும் குத்தகை வசதிகள் மீது இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

புதிய உத்தரவின்படி, பல்வேறு வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் வழங்கும் வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

வாகனங்களுக்கான கடன் வரம்பு

இதன்படி, வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான கடன் வரம்பு 60% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புதிய விதிமுறைகள் - வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | Central Bank Regulations Changes In Vehicle Prices

மோட்டார் கார்கள், எஸ்யூவி (SUV) ரக வாகனங்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் (Three-wheelers) மற்றும் இதர வாகனங்களுக்கான நிதியளிப்பு வரம்பு 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் அனைத்தும் இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படாத (Unregistered) வாகனங்களுக்கும், முதன்முறை பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் குறைவான காலமே ஆன வாகனங்களுக்கும் பொருந்தும் என மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வாகன இலக்கத்தகடுகள் குறித்து சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

வாகன இலக்கத்தகடுகள் குறித்து சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை



1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US