மீண்டும் களத்தில் மகிந்த!! எதிர்காலம் குறித்த அறிவிப்பு வெளியானது
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 கொழும்பு நகரில் உள்ள பாடசாலைகள் முதல் இலங்கையின் தொலைதூரப் பகுதிகள் வரை, வீட்டில் சாப்பிடுவதற்கு போதுமானதாக உணவுகள் இல்லை என்ற அடிப்படையில் மாணவர்களின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது.
குறைவடையும் மாணவர் வருகை! தீவிரமடையும் கொழும்பின் நிலவரம் >>> மேலும்படிக்க
2 எதிர்காலத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மீண்டும் மகிந்த தலைமையில் அரசாங்கம்! மகிந்தானந்த சவால் >>> மேலும்படிக்க
3 சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் எரங்க குணசேகர உள்ளிட்ட மூன்று போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! >>> மேலும்படிக்க
4 கோட்டாபய ராஜபக்ச திறமையான இராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் தெரியாது என தெஹிவளை - கல்கிஸை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார்.
திறமையான இராணுவ அதிகாரி கோட்டாபய அரசியலில் தோற்றது எப்படி! >>> மேலும்படிக்க
5 முதற்தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரம் செல்லும் மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விசேட பணிப்புரை! கிடைக்கப்போகும் வரப்பிரசாதம் >>> மேலும்படிக்க
6 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளுக்கு பிரதமர் தினேஸ் குணவர்தன இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமரை சந்தித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இரு விடயங்களுக்கு பிரதமர் இணக்கம் >>> மேலும்படிக்க
7 பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் >>> மேலும்படிக்க
8 இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறியதற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அமெரிக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நிதி செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை >>> மேலும்படிக்க
9 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிரிடப்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிரிட தீர்மானித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி கொண்டு வரவுள்ள அமைச்சரவை பத்திரத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிர் செய்கை >>> மேலும்படிக்க
10 இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறியதற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அமெரிக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நிதி செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை
>>> மேலும்படிக்க