பிரதமரை சந்தித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இரு விடயங்களுக்கு பிரதமர் இணக்கம்

Vavuniya TNA Dinesh Gunawardena Selvam Adaikalanathan Sri Lanka Politician
By Kajinthan Sep 25, 2022 08:38 AM GMT
Report

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளுக்கு பிரதமர் தினேஸ் குணவர்தன இணக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று  (23.09.2022) நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பெயர் மாற்றம்

இதன் போது வவுனியாவை மாநகர சபையாக உயர்த்துவதற்காக 'வவுனியாவ ' எனப் பெயர் குறிப்பிடப்பட்ட கடிதம் தொடர்பில் பிரதமருக்கு எடுத்து கூறிய நிலையில் குறித்த கடிதத்தில் 'வவுனியாவ' என எழுதப்பட்டதை மாற்றி இவ்வளவு காலமும் எழுதப்பட்டதை போன்று 'வவுனியா' என எழுதப்பட வேண்டும் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

பிரதமரை சந்தித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இரு விடயங்களுக்கு பிரதமர் இணக்கம் | Members Of Tamil Parliament Met The Prime Minister

இதன்போது “நீங்கள் ஏன் இதனை பெரிது படுத்துகின்றீர்கள்” என பிரதமர் கேள்வி எழுப்பிய நிலையில்  குறிக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.

“கொழும்பு றோயல் கல்லூரியில் நானும் நீங்களும் கல்வி கற்றோம். அக்காலத்தில் கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவரின் பெயரைக் கூறிய விக்னேஸ்வரன் அவரை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் அவரிடமும் கல்வி கற்றிருப்பீர்கள். அவர் அடிக்கடி கூறுவார் சிறு சிறு விடயங்களில் பிழை விடும்போது கவனிக்காமல் விட்டால் அது ஒருநாள் பெரிய பிழையாக வந்து பிரச்சினையை ஏற்படுத்தி விடும் என கூறுவார்.

அதையே நான் இப்போது கூறுகிறேன் வவுனியா என்ற பெயரை வவுனியாவாகவே விடுங்கள்" என கூறியுள்ளார்.

இதன்போது சிரித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறித்த கடிதத்தில் பிரசுரிக்கப்பட்ட 'வவுனியாவ' என்ற பெயரை மாற்றுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

கணக்காளர் நியமனம்

பிரதமரை சந்தித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இரு விடயங்களுக்கு பிரதமர் இணக்கம் | Members Of Tamil Parliament Met The Prime Minister

மேலும் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் நியமிக்கப்படாமை மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவலகங்கள் அமைச்சின் இணையதளத்தில் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் என்ற பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ் முஸ்லிம் தரப்புக்குள் கணக்காளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் வேறுப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. ஆகையால் தற்காலிகமாக தமிழ் மொழி தெரிந்த சிங்கள கணக்காளர் ஒருவரை தற்காலிகமாக நியமிப்பதற்கு தான் இணங்குவதாக தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக ஒருவர்

இதன்போது பிரதமரை சந்திக்க சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்னர் தற்காலிகமாக ஒருவரை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சால்ஸ் நிர்மலாநாதன் கோவிந்தன் கருணாகரன், கலையரசன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, அன்புவழிபுரம், Toronto, Canada

21 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada

16 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, நியூ யோர்க், United States

15 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
மரண அறிவித்தல்

மயிலிட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

19 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நுணாவில் மேற்கு

19 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், Moissy-Cramayel, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

17 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி வடக்கு, Måløy, Norway, Oslo, Norway

15 Jan, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், Oslo, Norway

12 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், பிரான்ஸ், France

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கொழும்பு

16 Jan, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொலோன், Germany

03 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், கொழும்பு

21 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, நீர்கொழும்பு

21 Jan, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, Caterham, United Kingdom

11 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany, ஓமான், Oman, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

18 Jan, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், வேலணை 3ம் வட்டாரம்

17 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

15 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ், France

09 Feb, 2015
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

13 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

விசுவமடு, London, United Kingdom

16 Jan, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
மரண அறிவித்தல்

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, வண்ணார்பண்ணை, தாவடி, Scarborough, Canada

13 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US