புதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் இந்திய தொடர்பு

Dinesh Gunawardena Sri Lanka India
By Sivaa Mayuri Jul 22, 2022 11:55 PM GMT
Report

இலங்கையின் புதிய பிரதமரான தினேஸ் குணவர்த்தனவின் இந்திய தொடர்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினேஸ் குணவர்த்தனவின் தந்தையான டொன் பிலிப் ரூபசிங்க குணவர்தன, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு வகித்தவர் என்ற செய்தி தற்போது பரவலாக பேசப்படுகின்றது.பிலிப் குணவர்தன 1901ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி இலங்கையில் பிறந்துள்ளார்.

இலங்கையில் தனது உயர்கல்வியை முடிக்காமலேயே, இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார். பின்னர் லண்டனுக்கு சென்று, சுதந்திரப் போராட்ட வீரர்களான ஜோமோ கென்யாட்டா மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரைச் சந்தித்துள்ளார்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பு

மேலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பான இந்திய லீக்கில் கிருஷ்ண மேனன் மற்றும் நேருவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த ஜவஹர்லால் நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் கிருஷ்ண மேனன் போன்ற உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் மற்றும் கென்யாவின் ஜோமோ கெனிட்டா, மெக்சிகோவின் ஜோஸ் வாஸ்கோன்செலோஸ் மற்றும் பலருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பிலிப் குணவர்தனவுக்கு கிடைத்துள்ளது.1942 இல், அவர் இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.

புதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் இந்திய தொடர்பு | Prime Minister Dines Gunawardene India Connection

இதன்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்துவதற்கான உத்வேகத்தை அளித்துள்ளார்.

பல்நோக்கு கூட்டுறவு சங்க அமைப்பை நிறுவி அறிமுகப்படுத்தியதன் மூலம் அவர் முன்னுதாரணமாக திகழ்ந்தவர். குருசாமி என்ற பெயரால் அழைக்கப்பட்ட பிலிப் குணவர்தன, இலங்கையில் 1935 இல் முதல் இடதுசாரி அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியை ஆரம்பித்தார்.

1943 இல் மீண்டும் இலங்கைக்கு அவர் அழைத்து வரப்பட்டு அங்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்தைக் காண கடுமையாக பாடுபட்டார் என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US