புத்தளம் நகர சபைத் தலைவர் கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Puttalam
Crime
Law and Order
By Laksi
புத்தளம் நகர சபைத் தலைவர் ரின்சாட் அஹமட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(29.11.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தளம் நகரில் வீதியோர வியாபாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலே கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
இதன்போது, கைது செய்யப்பட்ட புத்தளம் நகர சபைத் தலைவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நாளை (30.11.2026) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
ஒரேயடியாக 10,000 பேர்கள்... ஜேர்மனியின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் அதிரடி முடிவு News Lankasri
தரையிறங்கவிருந்த விமானத்தை நிலநடுக்கத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய திக் திக் தருணம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US