அரச ஊழியர்களுக்கான சம்பளம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 பொதுமக்கள் தற்போது பெரிதளவில் மீன்களை கொள்வனவு செய்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மீன் சாப்பிடுவதை தவிர்க்கும் இலங்கை மக்கள் >>> மேலும்படிக்க
2 பத்து மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகப்பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என கொழும்பு வாழ் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் 20000 ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! கொழும்பு மக்கள் கூறும் விடயம் >>> மேலும்படிக்க
3 அரச நிறுவனங்கள் பலவற்றில் நிதிப் பற்றாக்குறை காரணமாக நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
>>> மேலும்படிக்க
4 லொத்தர் சீட்டுகளைக் கொள்வனவு செய்வதன் மூலம் மக்கள் அனைவரும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்க முடியும் என தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி.பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தேசிய லொத்தர் சபையின் விசேட செய்தி >>> மேலும்படிக்க
5 ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணியாத இளம் பெண்ணை அடித்து கொன்ற பொலிஸார் >>> மேலும்படிக்க
6 இம்முறை ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணையானது குறிப்பிடத்தக்களவில் பாரதூரமானதாகவே காணப்படுகிறது. எனவே தற்போதைய அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நியமிப்பதுடன் வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சினைக்கு விரைவாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டியது அவசியமாகவுள்ளது என்று தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாரதூரமான பிரேரணை! இலங்கை தப்பிக்க ஒரேயொரு வழி >>> மேலும்படிக்க
7 ஜனாதிபதிகளுக்கான சட்ட விலக்குரிமை சம்பந்தமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படும் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்படும் பின்னணி உருவாகும் என தெரியவருகிறது.
கோட்டாபயவுக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்படும் பின்னணி உருவாகும் வாய்ப்பு >>> மேலும்படிக்க
8 அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் சந்தித்து தொழில் வாய்ப்புகளை கேட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. வாழ்வதற்கு கடினமாக உள்ளதென கூறி ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆசன அமைப்பாளர்கள் 12 பேர் இவ்வாறு மகிந்தவிடம் உதவி கோரியுள்ளனர்.
ரணிலுக்கு பெரும் அவமானம் - மகிந்தவிடம் தஞ்சமடைந்த முக்கியஸ்தர்கள் >>> மேலும்படிக்க
9 ஜனாதிபதிகளுக்கான சட்ட விலக்குரிமை சம்பந்தமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படும் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்படும் பின்னணி உருவாகும் என தெரியவருகிறது.
கோட்டாபயவுக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்படும் பின்னணி உருவாகும் வாய்ப்பு >>> மேலும்படிக்க
10 எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம் >>> மேலும்படிக்க