சர்வதேச புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து இலங்கை பாதுகாப்பு தரப்பிற்கு கிடைக்கும் தகவல்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் சமூகம் முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகள்- ஆராய குழுவை நியமித்த நீதியமைச்சர்
>>> மேலும்படிக்க
2 போராட்டங்களின் போது காலிமுகத்திடலில் விடுதலைப் புலிகளை நினைவுகூர நடவடிக்கை எடுக்கப்பட்டதை நாம் பார்த்தோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் நினைவுக்கூரப்பட்ட விடுதலைப் புலிகள்! சர்வதேச புலனாய்வு பிரிவினரிடம் தகவல் பெறும் பாதுகாப்பு தரப்பு >>> மேலும்படிக்க
3 இலங்கைக்கான உர விநியோகத்தில் ஈடுபடவுள்ள உலக வங்கி, முதன்முறையாக இலங்கைக்குள் மேற்பார்வை மற்றும் கணக்காய்வை மேற்கொள்ள உள்ளது. இந்த நடவடிக்கை இலங்கையின் மோசடி நிர்வாகத்தின் உச்சத்தை கோடிட்டு காட்டுவதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் நம்பகத்தன்மைக்கு விழுந்த பலத்த அடி! முதல் முறையாக தலையிடும் உலக வங்கி >>> மேலும்படிக்க
4 ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்! பொலிஸாரைத் தொடர்பு கொள்க >>> மேலும்படிக்க
5 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. 2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றது.
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! >>> மேலும்படிக்க
6 பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்த சிமெந்து, கம்பி மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அடுத்தவாரம் குறையவுள்ள பொருட்களின் விலைகள்: வெளியான அரசாங்க தகவல்>>> மேலும்படிக்க
7 அனுராதபுரம் கலத்னேவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் தேங்காய் காய்த்துள்ளது.
அனுராதபுரத்தில் அதிசயமான தென்னை மரம் >>> மேலும்படிக்க
8 இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் நபர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கும் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயங்களை கையாளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை >>> மேலும்படிக்க
9 மெதிரிகிரிய, யுதகனாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற நிலையில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாயால் கைவிடப்பட்ட சிறுமிகளின் பரிதாப நிலைமை - பொலிஸார் செய்த உதவி >>> மேலும்படிக்க
10 எயார் இந்தியா விமான சேவை அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளது.
அடுத்த மாதம் முதல் பலாலிக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் எயார் இந்தியா >>> மேலும்படிக்க

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
