கோட்டாபய நடத்திய இரகசிய சந்திப்பு! அம்பலமாகும் தகவல்கள்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 சவுதியில் இருந்து வந்த விமானத்தில் அறிமுகமான பெண்ணொருவர் தனது இரண்டு வயதான மகனை பார்த்துக்கொள்ளுமாறு கூறி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று களுத்துறையில் நடந்துள்ளது.
விமானத்தில் அறிமுகமான ஆணிடம் மகனை கொடுத்து விட்டு தப்பிச் சென்ற பெண் >>> மேலும்படிக்க
2 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய மன்னிப்பின் பிரகாரம் அவருக்கு அரசியல் உரிமைகள் கிடையாது என நீதி அமைச்சின் அதிகாரி ராகித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து மீண்டாலும் அரசியலில் ஈடுபட முடியாது: ரஞ்சன் தொடர்பில் வெளியான தகவல்
>>> மேலும்படிக்க
3 இலங்கையில் வசிக்கும் தமது பிரஜைகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வசிக்கும் இந்திய பிரஜைகளுக்கான எச்சரிக்கை >>> மேலும்படிக்க
4 அரச ஊழியர்களுக்கு நிதியமைச்சினால் கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிபந்தனை! நிதியமைச்சின் அறிவிப்பு
>>> மேலும்படிக்க
5 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் தான் வாக்குறுதியளித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ரணிலுக்கு ரஞ்சன் வழங்கியுள்ள வாக்குறுதி! பகிரங்கமாக அறிவித்தார் >>> மேலும்படிக்க
6 புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களின் வருமானம் இந்த அரசாங்கத்தினுடைய வருமானத்தை விட அதிகமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் வருமானத்தை விட புலம்பெயர் தமிழர்களின் வருமானம் அதிகம் >>> மேலும்படிக்க
7 பழையவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முடிந்தது, ஆனால், இவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்லவும் முடியாது போகும் என பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான ரெட்டா என்ற ரதிந்து சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பழையவனுக்கு தப்பிச் செல்ல முடிந்தது இவனுக்கு தப்பிச் செல்லவும் முடியாது: ரெட்டாவின் எதிர்வுகூறல் >>> மேலும்படிக்க
8 இலங்கையில் முச்சக்கரவண்டிகளை மின்மயமாக்கும் புதிய நடைமுறையின் முன்னோடித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பெட்ரோலிய நெருக்கடி! புதிய நடைமுறையின் முன்னோடித்திட்டம் ஆரம்பம் >>> மேலும்படிக்க
9 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல், வாங்கல்களின் போது தரகு பணம் பெறுவதற்காக விமான நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சில் அறையை மூடிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மூடிய அறைக்குள் கோட்டாபய நடத்திய பேச்சுவார்த்தை..! பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்திய உதயங்க வீரதுங்க
>>> மேலும்படிக்க
10 அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக மீண்டுமொரு மக்கள் எழுச்சிப் போராட்டம் ஆரம்பமாகப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
மீண்டுமொரு மக்கள் போராட்டம் விரைவில்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை >>> மேலும்படிக்க