பாம்பின் தலை வெட்டப்பட்டது! IRGC தலைமையகத்தை அழித்த அமெரிக்காவின் அதிரடி அறிக்கை

Donald Trump United States of America Iran Ayatollah Ali Khamenei
By Shadhu Shanker Mar 02, 2026 01:25 AM GMT
Report

அமெரிக்க இராணுவம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின்  தலைமையகம்  (IRGC) தலைமையகத்தை மிகப்பெரிய தாக்குதலில் அழித்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

United States Central Command (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், கடந்த 47 ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் உயிரிழப்புக்கு IRGC பொறுப்பானதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஈரானின் கடற்படை கப்பல்கள் விரைவில் கடலின் அடியில் மிதக்கும் - ட்ரம்பின் அறிவிப்பு!

ஈரானின் கடற்படை கப்பல்கள் விரைவில் கடலின் அடியில் மிதக்கும் - ட்ரம்பின் அறிவிப்பு!

பாம்பின் தலை வெட்டப்பட்டது

அறிக்கையில், இந்த நடவடிக்கை “பாம்பின் தலை வெட்டப்பட்டது” என விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகிலேயே மிக வலிமையான இராணுவம் அமெரிக்காவுக்கே உண்டு என்றும், தற்போது IRGCக்கு தலைமையகம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “

கடந்த 47 ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை ஈரானின் IRGC கொன்றுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் இராணுவமும் IRGC கட்டுப்பாட்டில் உள்ள பல ஈரானிய இராணுவ கட்டளை மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மாற்றிய கச்சிதமான ஸ்கெட்ச்: கமேனி கொல்லப்பட்டதன் பின்னணி!

மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மாற்றிய கச்சிதமான ஸ்கெட்ச்: கமேனி கொல்லப்பட்டதன் பின்னணி!

இதில் IRGC உளவுத்துறை தலைமையகம், IRGC வான்படை கட்டளை மையங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தலைமையகங்களும் அடங்கும்.

பாம்பின் தலை வெட்டப்பட்டது! IRGC தலைமையகத்தை அழித்த அமெரிக்காவின் அதிரடி அறிக்கை | Irans Revolutionary Guards Headquarters Destroyed

இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த தாக்குதல்கள் ஈரானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு திறனை கடுமையாக பாதித்துள்ளன.

முக்கிய வசதிகளில் பணியாற்றிய பணியாளர்கள் பலர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்தன.

ஈரான் மீது 'ரோரிங் லயன்' தாக்குதல்: 1 இலட்சம் பணியாளர்களை உடனடியாகப் பணிக்கு அழைக்கும் இஸ்ரேல்

ஈரான் மீது 'ரோரிங் லயன்' தாக்குதல்: 1 இலட்சம் பணியாளர்களை உடனடியாகப் பணிக்கு அழைக்கும் இஸ்ரேல்

புதிய உச்சத் தலைவர்

ஞாயிற்றுக்கிழமை இரவு தெஹ்ரான்  நகரில் வெடிப்புகள் இடம்பெற்றன. தலைநகரின் மையப்பகுதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

பாம்பின் தலை வெட்டப்பட்டது! IRGC தலைமையகத்தை அழித்த அமெரிக்காவின் அதிரடி அறிக்கை | Irans Revolutionary Guards Headquarters Destroyed

அதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள், ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை முன்னதாக, புதிய உச்சத் தலைவர் தேர்வு செய்யப்படும் வரை நாட்டை நிர்வகிக்க மூவர் கொண்ட இடைக்கால தலைமைக்குழுவில் 66 வயதான மதகுரு அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.

அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.. அவரது மருமகன் அதிரடி

அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.. அவரது மருமகன் அதிரடி

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US