மிக விரைவில் இலங்கை வருகிறார் கோட்டாபய! ரணில் செய்யும் சூழ்ச்சி
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை சர்வதேசத்தில் எப்போதும் பேசுபொருளாகவே காணப்படுகின்றது. இலங்கையின் இன்றைய நிலை பல உலக நாடுகளுக்கு மிகச் சிறந்த படிப்பிணையாகவும், அரசியல் ரீதியில் ஓர் எச்சரிக்கை ஒலியாகவும் பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க >>> மனைவியின் அதிர்ஷ்டம் கோட்டாபயவிற்கு கை கொடுக்குமா...!
2 போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பேருந்து ஒன்றில் ஏறிய போது, பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மகும்புர பல்தொகுதி மையத்தில் இன்று மின்னணு பயண அட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் படிக்க >>>பேருந்தில் ஏறிய அமைச்சருக்கு நேர்ந்த பரிதாப நிலை
3 கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்து நோயாளர்களுக்கான மருந்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
மேலும் படிக்க >>>திடீரென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி (Photos)
4 அரச ஊழியர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பரிந்துரை திட்டத்தை விரிவுப்படுத்துவது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் படிக்க >>>அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள அனுமதி! புதிய திட்டம் குறித்து வழங்கப்பட்டுள்ள உத்தரவு
5 இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க >>>இன்றைய நாணய மாற்று விகிதம்! ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
6 சர்ச்சைக்குரிய சீன கப்பல் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க >>>சீன கப்பலின் இலங்கை வருகைக்கு பின்னால் மகிந்த..!
7 மக்களிடம் இருந்து எழும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு பொலிஸாரையும் இராணுவத்தையும் பயன்படுத்துவதை ஜனநாயக உலகம் ஒருபோதும் அங்கீகரிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>மகிந்த ராஜபக்சவின் பின்னர் ரணில் செய்த மோசமான செயல்!
8 தாய்லாந்தில் மிகக் கடும் கட்டுப்பாடுகளுடன் தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க >>>தாய்லாந்தில் கோட்டாபயவிற்கு கடும் கட்டுப்பாடுகள்! நாடு திரும்புவதற்கான காரணம் குறித்து வெளியான தகவல்
9 கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க >>>கடுமையான காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை
10 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் விசா முடிந்து இலங்கை திரும்புவதற்கு காத்திருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் அதற்கான நேரம் அமையவில்லை என்று கூறி அவரை தற்காலிகமாக தாய்லாந்துக்கு அனுப்பியதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க >>>சதி செய்யும் ரணில் - கடும் வருத்தத்தில் கோட்டாபய