திடீரென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி (Photos)

Anuradhapura Ranil Wickremesinghe 2022 France presidential election Colombo National Hospital
By Mayuri Aug 19, 2022 09:54 AM GMT
Report

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்து நோயாளர்களுக்கான மருந்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.

அநுராதபுரத்தில் அண்மையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த சிங்கள நடிகரும், ஒளிப்பதிவாளருமான ஜாக்சன் அந்தனியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார்.

ஜாக்சன் அந்தனியின் நலன் விசாரித்த பின்னர், வைத்தியசாலை பணிப்பாளரைச் சந்தித்து ஏனைய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் தற்போது பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

திடீரென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி (Photos) | Ranil Wickramasighe At Colombo General Hospital

மருந்துப் பற்றாக்குறையை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாடு பூராகவும் உள்ள மருந்துப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் வாழ்வில் தமக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 

அதனையடுத்து ஜாக்சன் அந்தனியின் மனைவியைச் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்தனியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

திடீரென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி (Photos) | Ranil Wickramasighe At Colombo General Hospital

எதிர்கால சிகிச்சை தொடர்பாக ஏதேனும் உதவிகள் இருப்பின் உடனடியாகத் தமக்குத் தெரிவிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்த ஜனாதிபதி, சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளர்களிடம் நலன் விசாரித்துள்ளார். 

திடீரென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி (Photos) | Ranil Wickramasighe At Colombo General Hospital

முதலாம் இணைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை திடீரென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஜாக்சன் அந்தனியை பார்வையிடுவதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. 

அநுராதபுரம், தலாவ ஏழாம் மைல் பகுதியில் காட்டு யானை மீது கெப் வண்டி மோதியதில், ஜாக்சன் அந்தனி படுகாயமடைந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜாக்சன் அந்தனியை பார்வையிட்ட மகிந்த

ஜாக்சன் அந்தனியை பார்வையிடுவதற்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

இதன்போது ஜக்சன் அந்தனியின் உடல் நிலை குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் நீண்ட நேரம் மகிந்த கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US