பேருந்தில் ஏறிய அமைச்சருக்கு நேர்ந்த பரிதாப நிலை
Bandula Gunawardane
Sri Lanka Politician
Sri Lanka
By Benat
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பேருந்து ஒன்றில் ஏறிய போது, பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மகும்புர பல்தொகுதி மையத்தில் இன்று மின்னணு பயண அட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
கடும் வாக்குவாதம்..

இதன்போது சொகுசு பேருந்து ஒன்றினுள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஏறியுள்ளார்.
அமைச்சரின் வருகை காரணமகா வயதான தம்பதிகளை அந்த பேருந்தில் இருந்து பொலிஸார் இறக்கிவிட்டதாக தெரிவித்து பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அமைச்சர், அதிகாரிகள் மற்றும் பயணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US