போராட்டக்காரர்களின் பின்னால் இரகசிய சக்திகள்! அம்பலமான தகவல்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 இலங்கையில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் வருவது தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது.
மேலும் படிக்க >>> பலத்த பாதுகாப்புடன் இலங்கை வர காத்திருக்கும் கோட்டாபய
2 இலங்கையில் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் புதிய நடைமுறை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க >>> இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை
3 "சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்" என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்
4 லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படுவதாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க >>>லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
5 நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் கீழ் போராட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போராட்டங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச அதிகாரம் பயன்படுத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>அதியுச்ச அதிகாரம் பயன்படுத்தப்படும்
6 கடந்த வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 29) ஒப்பிடுகையில், இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.
மேலும் படிக்க >>>பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
7 கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>>கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகளவில் குறையும் வாய்ப்பு
8 போராட்டக்காரர்களின் பின்னால் இரகசிய சக்திகள் இருந்ததாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>போராட்டக்காரர்களின் பின்னால் இரகசிய சக்திகள்
9 இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க >>>இலங்கை வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
10 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவில்லாமல் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஆட்சி செய்ய முடியாது என கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.