பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Dollars
By Benat
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 29) ஒப்பிடுகையில், இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368. 50 கடந்த வாரம் 368.41 ரூபா என்ற அளவில் பதிவாகியிருந்தது.
ரூபாவின் பெறுமதி சரிவு

யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராகவுமம் ரூபாவின் பெறுமதி சரிந்துள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை விலை ரூ. 378.55 மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட்டின் விற்பனை விலை 450.69 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் பஹ்ரைன் மற்றும் குவைத் தினார்களின் விற்பனை விலையும் அதிகரித்துள்ளதுடன் ரூபாவின் விலை சரிந்துள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US