விரைவில் குறையும் எரிபொருள் விலை! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும் படிக்க >>>காலிமுகத்திடல் பகுதியில் குழப்பம்! கூடாரங்களை அகற்றுமாறு பொலிஸார் எச்சரிக்கை
2 கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் கடந்த 9 ஆம் திகதி சென்றவர்களுடன் இருந்த ஒருவர், மாளிகையில் பறக்கவிடப்பட்டிருந்த ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற காட்சி அங்கிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க >>>ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை வேஷ்டியாக அணிந்து சென்ற நபர்
3 இலங்கையில் சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளன. அதன்படி இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதன் காரணமாக தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என வங்கிகள் அறிவித்துள்ளன.
மேலும் படிக்க >>>இலங்கையில் சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்
4 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியில் இருந்து விலக வைக்கும் போராட்டத்தின் பின்னணியில் மூளையாக செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என விமானப்படையின் முன்னாள் அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>கோட்டாபயவுக்கு விசா வழங்க மறுத்த நாடுகள்!
5 கடவுச்சீட்டு வழங்கும் முறை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி, கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள இணையத்தின் மூலம் காலம் மற்றும் திகதியினை முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் நாளைய தினம் முதல் சேவைகள் வழங்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க >>>குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
6 எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறையலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். உல சந்தையில் தற்போதைய விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறையும் வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>>எரிபொருள் விலை விரைவில் குறைக்கப்படலாம்
7 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சுக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>>ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி
8 இலங்கைக்கு இன்று தேவையானது அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானமே என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>இலங்கையில் அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதப் போராட்டம்..!
9 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தற்போது சற்று குறைவடைந்திருந்தாலும், கிராமப் புறங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க >>>அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்தது!
10 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை குறித்து அரசியல் மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.