ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
By Vethu
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சுக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய எந்தவொரு அமைச்சின் கீழ் இல்லாத திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவப்பட்ட நிறுவனங்கள் என்பன தொடர்ந்தும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜூலை மாதம் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்க பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் அமைச்சுகள் தொடர்பிலும் அவர் தீவிர கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US