அவுஸ்ரேலிய மாஸ்டர்ஸை தோற்கடித்த இலங்கை மாஸ்டர்ஸ்
Cricket
India
Sports
By Indrajith
இந்தியாவில் (India) நடைபெறும் மாஸ்டர்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி, அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியை 3 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, தமது 20 ஓவர்களில் 4 விக்கட் இழப்புக்கு 217 ஓட்டங்களைப் பெற்றது.
7 விக்கட் இழப்பு
இதில் ஷோன் மார்ஸ் 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணி, 19.2 ஓவர்களில், 7 விக்கட் இழப்புக்கு 222 ஓட்டங்களை எடுத்து போட்டியில் வெற்றியீட்டியது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US