வரிச்சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் : சீலரத்ன தேரர் எச்சரிக்கை

Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Rakesh Oct 30, 2026 05:27 AM GMT
Report

அரசால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம்' காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு முற்றாக இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இந்தக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அபாயம் 

ஊடக சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய சீலரத்ன தேரர், "தற்போதைய அரசு மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவர்களின் பொருளாதாரத் துன்பங்களைப் புரிந்துகொண்டு உதவுவதிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவசர அவசரமாகப் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளது.

வரிச்சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் : சீலரத்ன தேரர் எச்சரிக்கை | Sri Lanka Losing Tax Concessions Seelarathana

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் காரணமாக இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாது போனால் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது?

ஏற்கனவே வரிகளால் பீடிக்கப்பட்டுள்ள மக்கள் மீது ஜி.எஸ்.பி. இழப்பும் விழுந்தால், நாட்டின் ஏற்றுமதித் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் பேரழிவிற்கு யார் பொறுப்பேற்பது? அரசு தனது குறைகளை மறைப்பதற்காகவே இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவருகிறதா என்ற கேள்வி எழுகின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டங்கள் மூலம் இளைஞர்களின் தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், "இவ்வாறான கட்டுப்பாட்டுச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது இளைஞர்களின் தனிப்பட்ட சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இளைஞர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆடை அணிவது, தலைமுடியை அலங்கரிப்பது, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் நடனமாடுவது போன்ற இயல்பான கலைச் செயற்பாடுகள் கூடக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

குற்றவாளியா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம்

ஹோமாகம பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.

வரிச்சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் : சீலரத்ன தேரர் எச்சரிக்கை | Sri Lanka Losing Tax Concessions Seelarathana

இந்தப் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வராத நிலையிலேயே, பொலிஸ் காவலில் எலும்புகள் முறியும் அளவுக்குத் தாக்குதல் நடத்தப்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

யாருடைய உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

ஒருவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் பாதிக்கும் இப் புதிய சட்டமூலத்தை அவசரமாகக் கொண்டுவராமல், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம் - தாயை காப்பாற்ற போராடிய மகளுக்கு நேர்ந்த துயரம்

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம் - தாயை காப்பாற்ற போராடிய மகளுக்கு நேர்ந்த துயரம்

யாழ்.பல்கலைக்கழக நூல் அறிமுக விழா : இறுதி நேரத்தில் அனுமதி மறுப்பு

யாழ்.பல்கலைக்கழக நூல் அறிமுக விழா : இறுதி நேரத்தில் அனுமதி மறுப்பு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US