மொட்டு தோற்ற வரலாறு இல்லை! இம்முறையும் வெற்றிவாகை சூடும்! - ரோஹித நம்பிக்கை

Rohitha Abeygunawardana Sri Lanka Sri Lanka Podujana Peramuna Election
By Rakesh Jan 25, 2023 11:00 PM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்ற வரலாறு இல்லை. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை இம்முறை தேர்தலிலும் பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற முறையில் 250 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக 'மொட்டு'ச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பட்டியல்களைத் தாக்கல் செய்துள்ளோம்.

நாங்கள் தாக்கல் செய்த எந்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்படவில்லை. கட்சி என்ற முறையில் எமது பொறுப்புகளை சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளோம்.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ள கட்சிகள் கூட்டணி என்ற முறையில் வேறு சின்னத்தில் போட்டியிடுகின்றன.

மொட்டு தோற்ற வரலாறு இல்லை! இம்முறையும் வெற்றிவாகை சூடும்! - ரோஹித நம்பிக்கை | Sri Lanka Local Election Pothujana Peramuna

வரலாற்று ரீதியிலான வெற்றி

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற முறையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இது உண்மையில் தொகுதிகளுக்கான தேர்தலாகக் காணப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வரலாற்று ரீதியிலான வெற்றியைப் பெற்றோம். அந்த வெற்றியைப் போன்றே இம்முறை தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கின்றோம்.

மொட்டு தோற்ற வரலாறு இல்லை! இம்முறையும் வெற்றிவாகை சூடும்! - ரோஹித நம்பிக்கை | Sri Lanka Local Election Pothujana Peramuna

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்ற வரலாறு இல்லை. அரசு என்ற முறையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எம் மீது முன்வைக்கின்றனர். தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு முயற்சிப்பதாகக் கூறுகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற முறையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

எமது கட்சியே முதலாவதாக வேட்பாளர் பட்டியலைத் தாக்கல் செய்தது. கட்டுப்பணத்தையும் முதலாவதாக எமது கட்சியே கட்டியது. எனவே, தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் பின்வாங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US