GSP + வரிச்சலுகையை மீளப் பெறுவோம்: இலங்கை அரசாங்கம் நம்பிக்கை

Sri Lanka Government Of Sri Lanka Income Tax Department
By Sivaa Mayuri May 21, 2023 08:50 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகளுக்குத் தகுதி பெறுவதற்கான அனைத்து விதிமுறைகளுக்கும் இலங்கை இணங்கியுள்ளது.

எனவே, மேலும் புதிய சுற்றுச் சலுகைகள் அறிவிக்கப்படும்போது அவற்றை மீளப் பெறுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பணிப்பாளர் ஷோபினி குணசேகர தனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைசி ஜி.எஸ்.பி. பிளஸ் மதிப்பாய்வு அறிக்கையை அடுத்த மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடவுள்ளது.

GSP + வரிச்சலுகையை மீளப் பெறுவோம்: இலங்கை அரசாங்கம் நம்பிக்கை | Sri Lanka Confident Of Regaining Gsp

நிரூபிக்க வேண்டும் 

மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றில் சர்வதேச தரத்துடன் தொடர்புடைய 27 உடன்படிக்கைகளுக்கு இலங்கை தனது உறுதிப்பாட்டை எவ்வாறு நடைமுறைப்படுத்தியுள்ளது என்பது குறித்த மதிப்பீட்டை இந்த ஆவணம் கொண்டிருக்கும்.

இலங்கை 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஜி.எஸ்.பி. பிளஸ் முன்னுரிமை அந்தஸ்துக்கு மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். 

இதன்போது தற்போதைய ஒழுங்குமுறையின் கீழ் 27 உடன்படிக்கைகளுக்கு அளித்த உறுதிமொழிகளைச் செயல்படுத்துவதை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GSP + வரிச்சலுகையை மீளப் பெறுவோம்: இலங்கை அரசாங்கம் நம்பிக்கை | Sri Lanka Confident Of Regaining Gsp

மீள்குடியேற்றம் - காணாமல் போனவர்கள்

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டு ஆணைக்குழு உரையாடலின்போது, நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல், துறைசார் ஒத்துழைப்பு, சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பு தொடர்பான பகுதிகள் கலந்துரையாடப்பட்டன.

பயங்கரவாத தடைச்சட்டத் தளர்வு, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நல்லிணக்க முயற்சிகள், காணி விடுவிப்பு மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான சுயாதீன அலுவலகங்களின் செயற்பாடுகள் ஆகியவை கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை, பல்வேறு ஐரோப்பியத் தயாரிப்புகள் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை அடுத்த மாதத்திற்குள் முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US