யாழில் இருந்து தங்கம் கடத்த முற்பட்ட 08 பேருக்கும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Jaffna Gold smuggling India Crime Ship
By Theepan Jun 18, 2026 09:53 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 08 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்று அனுமதித்துள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு நேற்றுமுன்தினம்(17) புதன்கிழமை பயணிக்க இருந்த பயணிகளில் இந்திய பிரஜைகளான இருவரின் உடைமையில் இருந்து தலா 100 கிராம் தங்க கட்டிகள் மீட்கப்பட்டன.

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் - தவிக்கும் மனைவி

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் - தவிக்கும் மனைவி

விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு

அதனை தொடர்ந்து பயணிகளை சோதனைக்கு உட்படுத்திய வேளை சந்தேகத்திற்கு இடமான 26 பயணிகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

யாழில் இருந்து தங்கம் கடத்த முற்பட்ட 08 பேருக்கும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Smuggle Gold From Jaffna Custody Customs Officials

கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சுங்க திணைக்கள அதிகாரிகள் 26 பேரையும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று ஸ்கான் செய்தனர். அதன் போது 06 பேரின் உடலினுள் தங்க கட்டிகள் காணப்பட்டுள்ளன.

அதனை அடுத்து 06 பேரையும் தமது காவலில் எடுத்த சுங்க திணைக்கள அதிகாரிகள், ஏனைய 20 பேரையும் விசாரணைகளின் பின்னர் விடுவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள 08 பேரில்

அந்நிலையில் தங்க கட்டிகளை உடைமையில் வைத்திருந்த இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்திய சுங்க திணைக்கள அதிகாரிகள்  இருவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் தமது காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் , நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

யாழில் இருந்து தங்கம் கடத்த முற்பட்ட 08 பேருக்கும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Smuggle Gold From Jaffna Custody Customs Officials

அதேவேளை, தங்க கட்டிகளை விழுங்கிய நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 06 பேரையும் தமது காவலில் சிகிச்சை பெற மன்றில் அனுமதி கோரிய நிலையில் அதற்கும் மன்று அனுமதித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 08 பேரில் இரு இலங்கை பெண்களும் 06 இந்திய ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

ஈரானுடன் டொனால்ட் ட்ரம்ப் ஒப்பந்தம்! வழமைக்கு திரும்பும் எண்ணெய் விநியோகம்

ஈரானுடன் டொனால்ட் ட்ரம்ப் ஒப்பந்தம்! வழமைக்கு திரும்பும் எண்ணெய் விநியோகம்

சித்திரவதை முகாம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்த உத்தரவு

சித்திரவதை முகாம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்த உத்தரவு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US